இந்தியா: "வாழைப்பழ போன்" எனப்படும் நோக்கியா 8110 (2018) வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.!

நோக்கியா 8110 (2018) சாதனத்தில் 2எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஸ்மார்ட் பீச்சர் ஓஎஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த 4ஜி சாதனம்.

|

எச்டிஎம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 8110 (2018) 4ஜி சாதனத்தை வரும் ஏப்ரல் 4-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டது, இந்நிலையில் வெளியீட்டு தேதி மாற்றிவைத்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த நோக்கியா 8110 (2018) சாதனம். மேலும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த நோக்கியா 8110 சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நோக்கியா 8110 (2018) சாதனத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.!

வாடிக்கையாளர்களுக்க தகுந்தபடி இந்த நோக்கியா 8110 சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, அதன்பின்பு புதுமையான தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த சாதனம் வெளிவருவாதல் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா 8110 ஆனது கண்டிப்பாக கருப்பு மற்றும்
மஞ்சள் வண்ணங்களில் வரும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில், இந்த சாதனம் தொடுதிரை அம்சங்களை கொண்டு வெளிவராது, எனவே நேவிகேஷன் பொத்தான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 நோக்கியா 8110 (2018) சாதனத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.!

நோக்கியா 8110 (2018) சாதனம் பொறுத்தவரை இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, அதன்படி 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் எ205 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கருவி.

 நோக்கியா 8110 (2018) சாதனத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.!

512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் அதன்பின்பு வைஃபை 802.11, ஹாட்ஸ்பாட், எஃப்எம் ரேடியோ,
டூயல்-சிம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

நோக்கியா 8110 (2018) சாதனத்தில் 2எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஸ்மார்ட் பீச்சர் ஓஎஸ் ஆதரவு கொண்டுள்ளது
இந்த 4ஜி சாதனம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 நோக்கியா 8110 (2018) சாதனத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.!

ட்விட்டர், கூகுள் மேப்ஸ், பேஸ்புக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களுடன் வெளிவரும் நோக்கியா 8110 (2018) சாதனம், மேலும் இக்கருவியின்
விலைமதிப்பு ரூ.6,285 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8110 4G feature phone may not launch on April 4; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X