மிரட்டலான நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்.! விலை & விபரக்குறிப்பு.!

எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நேற்று தனது புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை துபையில் நடைபெற்ற அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

|

எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நேற்று தனது புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை துபையில் நடைபெற்ற அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

மிரட்டலான நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்.! விலை & விபரக்குறிப்பு.!

ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன்

புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன்

அண்மையில் சீனா சந்தையில் நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, இந்த புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை நோக்கியா நிறுவனம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 6.18' இன்ச் பியூர் டிஸ்பிளேயுடன், ஜீஸ் ஆப்டிக் டூயல் ரியர் கேமராவுடன், ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் கொண்ட 3500 எம்.ஏ.எச் பேட்டரி சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 10

டிசம்பர் 10

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.31,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ப்ளூ சில்வர், ஸ்டீல் காப்பர் மற்றும் ஐயன் டீல் டூயல் டோன் நிறங்களில் இந்தியாவில் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்.

நோக்கியா 8.1 விபரக்குறிப்பு:

நோக்கியா 8.1 விபரக்குறிப்பு:

- 6.18' இன்ச் 1080x2244 பிக்சல் கொண்ட முழு எச்.டி பியூர் டிஸ்பிளே
- HDR10 ஆதரவு சேவை
- ஆக்டா கோர் குயல்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்
- 12 மெகா பிக்சல் உடன் கூடிய 13 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 400ஜிபி வரை விரிவாக்க எஸ்.டி கார்டு மெமரி
- ஆண்ட்ராய்டு 9 பை
- டூயல் நானோ சிம்
- 4ஜி வோல்ட்இ
- ப்ளூடூத் 5.0
- வைஃபை 802.11ac
- ஜி.பி.எஸ். மற்றும் ஏ-ஜி.பி.எஸ்
- 3.5 ஆடியோ ஜாக்
- யு.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Nokia 81 With 618-Inch HDR Display Android 9 Pie and Snapdragon 710 SoC Launched Price Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X