Home
Mobile

என்-8 போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வரும் நோக்கியா-803!

By Super

என்-8 போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வரும் நோக்கியா-803!
சந்தை போட்டி காரணமாக கூடுதல் அம்சங்களுடன் என்-8 ஸ்மார்ட்போனை மேம்படுத்தியுள்ளது நோக்கியா. நோக்கியா-803 என்ற புதிய பெயரில் அந்த புதிய போன் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக வரும் நோக்கியா-803 ஸ்மார்ட்போன் சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அதிவேக செயல் திறனுக்கு துணைபுரியும்.

இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் டபிள்யூவிஜிஏ திரை வசதி கொண்டதாக இருக்கும். சிறந்த துல்லியத்தை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டது. இந்த வசதி மொபைலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் என்ற கூறலாம்.

பொதுவாகவே நோக்கியா நிறுவனத்திலிருந்து வரும் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த வரவேற்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த நோக்கியா-803 ஸ்மார்ட்போன் மொபைலுக்கு எந்த அளவு வாடிக்கையாளர்களிடன் இருந்து

வரவேற்பு கிடைக்க போகிறது என்று ஆர்வமாக வர்த்தக உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.நோக்கியா-803 ஸ்மார்ட்போன் நிச்சயம் சிறந்த தொழில் நுட்பத்தை மக்களுக்கு கொடுக்கும். வாடிக்கையாளர்களின் நோக்கியா-803 எந்தளவுக்கு தன்னிறைவு செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X