செப்டம்பர் 26 : டூயல் ரியர் கேமராவுடன் நோக்கியா 8 அறிமுகம்.!

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.3-இன்ச் குவாட் எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

எச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி நோக்கியா 8 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும் இப்போது வரும் இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 செப்டம்பர் 26 : டூயல் ரியர் கேமராவுடன் நோக்கியா 8 அறிமுகம்.!

நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைப்பில் பல மாறுதல் உள்ளதாக நோக்கியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.3-இன்ச் குவாட் எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு 8.0 :

ஆண்ட்ராய்டு 8.0 :

இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 835 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இதனுடைய டூயல் ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் முன்புற கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 164ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இவற்றில் பல இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன, அதன்பின்பு 3090எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8 with ZEISS dual cameras reportedly launching in India on September 26 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X