பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்கள்!

இந்தியாவில் நோக்கியா மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கொண்ட ஸ்மார்ட்போன்மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

|

இந்தியாவில் நோக்கியா மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கொண்ட ஸ்மார்ட்போன்மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள, எச்எம்டி க்ளோபல் நிறுவனம், இந்தியாவில் அதன் நோக்கியா 6 (2018), நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் முன்பதிவு செய்ய முடியும், பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. ஏர்டெல் நிறுவனம் சார்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2,000 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் வாங்ச் சிறந்த ஸ்மார்ட்போன்களின் வரிசைகளைப் பார்ப்போம்.

 சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

டிஸ்பிளே: 6.2-இன்ச் (1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ்9810/ஸ்னாப்டிராகன் 845
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜபி/256ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
கைரேகை சென்சார்:
பேட்டரி: 3500எம்ஏஎச்
கேலக்ஸி எஸ்9 பிளஸ் சாதனத்தின் சிறந்த விலை

எல்ஜி வி30:

எல்ஜி வி30:

டிஸ்பிளே: 6-இன்ச் (2880 x 1440 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ஆண்ட்ராய்டு 7.1.2
பேட்டரி: 3300எம்ஏஎச்
எல்ஜி வி30 சாதனத்தின் சிறந்த விலை

  எச்டிசி யூ11 பிளஸ் :

எச்டிசி யூ11 பிளஸ் :

டிஸ்பிளே: 6-இன்ச் (2880 ஒ 1440 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
பேட்டரி: 3930எம்ஏஎச்
4ஜி வோல்ட்
எச்டிசி யூ11 பிளஸ் சாதனத்தின் சிறந்த விலை

 எல்ஜி வி30 பிளஸ்:

எல்ஜி வி30 பிளஸ்:

டிஸ்பிளே: 6-இன்ச் (2880 x 1440 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 4ஜிபி
மெமரி: 128ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ஆண்ட்ராய்டு 7.1.2
பேட்டரி: 3300எம்ஏஎச்
4ஜி வோல்ட்
எல்ஜி வி30 பிளஸ் சாதனத்தின் சிறந்த விலை

ஒன்பிளஸ் 5டி:

ஒன்பிளஸ் 5டி:

டிஸ்பிளே: 6.01-இன்ச் (2880 x 1440 பிக்சல்)
செயலி: 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
ஆண்ட்ராய்டு 7.1.1
பேட்டரி: 3300எம்ஏஎச்
4ஜி வோல்ட்
ஓன்பிளஸ் 5டி சாதனத்தின் சிறந்த விலை

 கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

டிஸ்பிளே: 6.01-இன்ச் (2880 x 1440 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12.2எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
பேட்டரி: 3520எம்ஏஎச்
4ஜி வோல்ட்
பிக்சல் 2 எக்ஸ்எல் சாதனத்தின் சிறந்த விலை

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்:

டிஸ்பிளே: 5.8-இன்ச் (3டி டச்)
ரேம்: 3ஜிபி
மெமரி: 64ஜிபி/256ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 7எம்பி
ஃபேஸ் ஐடி
ப்ளூடூத் 5.0
4ஜி எல்டிஇ
ஐபோன் எக்ஸ் சாதனத்தின் சிறந்த விலை

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

டிஸ்பிளே: 5-இன்ச்
செயலி: 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12.2எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
பேட்டரி: 2700எம்ஏஎச்
4ஜி வோல்ட்
பிக்சல் 2 சாதனத்தின் சிறந்த விலை

 ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8:

டிஸ்பிளே: 4.7-இன்ச் (3டி டச்)
ரேம்: 2ஜிபி
மெமரி: 64ஜிபி/256ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 7எம்பி
ப்ளூடூத் 5.0
4ஜி எல்டிஇ
ஐபோன் 8 சாதனத்தின் சிறந்த விலை

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (3டி டச்)
ரேம்: 3ஜிபி
மெமரி: 64ஜிபி/256ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 7எம்பி
ப்ளூடூத் 5.0
4ஜி எல்டிஇ
ஐபோன் 8 பிளஸ் சாதனத்தின் சிறந்த விலை

Best Mobiles in India

English summary
Nokia 8 Sirocco pre order begins Threat to other smartphones; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X