Home
Mobile

8ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் நோக்கியா 8 ப்ரோ.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

By Prakash S

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் பல்வேறு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது, தற்சமயம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணியில் உள்ளது அந்நிறுவனம். மேலும் நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிந்த வண்ணம் உள்ளது.

நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1,080×2,160 பிக்சல் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இக்கருவி வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

இக்கருவியில் 16எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்
எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
Nokia 8 Pro specifications leaked Snapdragon 845 8GB RAM and more ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X