Home
Mobile

4ஜிபி ரேம், 13 எம்பி டூயல் கேம் உடன் கற்பனைக்கு எட்டாத விலையில் நோக்கியா 8 விற்பனை.!

இந்த ஸ்மார்ட்போனில் 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

By Prakash

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன்கள் உலக நாடுகளில் அதிக வரவேற்ப்பை பெற்றது, அதன்பின் ஆப்பிள், சாம்சங், கூகுள் போன்ற நிறவனங்களுக்கு போட்டியாக இப்போது நோக்கியா 8 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த தயார்நிலையில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 31ஆம் தேதி அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது, பல மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, இதில் இடம்பெற்ற மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால்
ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

இந்த ஸ்மார்ட்போனில் 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இதன் மென்பொருள் பொறுத்தமட்டில் தனித்தன்மை கொண்டுள்ளது, அதன்பின் அதிகநாட்கள் உழைக்கும் சிறந்த தன்மை கொண்டவை.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

நோக்கியா 8 பொறுத்தவரை டூயல் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை மற்றும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

6.3-இன்ச் டிஸ்பிளே:

6.3-இன்ச் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் 5.7-இன்ச் 2கே டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு சிறந்த ஆடியோ தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜேக் அதன்பின் நீண்ட நேரம் பயன்படுத்தக் கூடிய பாஸ்ட் சாரஜ் ஆதரவு கொண்ட ஒரு பேட்டரி இதனுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4ஜிபி  ரேம்:

4ஜிபி ரேம்:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி திறன் கொண்டுள்ளது, அதன்பின் மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

இந்த ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.44,000க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 8 launch could be pegged for July 31 to be priced at Rs 44000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X