2017 ஜூலை 31 :அட்டகாசமான நோக்கியா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நோக்கியா 8 பொறுத்தவரை 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

By Prakash
|

கடந்த சில நாட்களாக, நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் வரும் ஜூலை 31 தேதி நோக்கியா 8 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் பல தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.44,000 வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

நோக்கியா 8 பொறுத்தவரை 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

நோக்கியா 8 13எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் முன்புற கேமரா 8எம்பி ஆக உள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் போட்டோ மற்றும் வீடியோவை உயர்ந்த தரத்தில் எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 (1440-2560) பிக்சல்:

(1440-2560) பிக்சல்:

இக்கருவி 5.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-2560) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

4/6ஜிபி ரேம்:

4/6ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போனில் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி:

பேட்டரி:

நோக்கியா 8 பொறுத்தவரை 4000எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது அதன்பின்பு வைஃபை 802,
ப்ளூடூத் வி4.2, யுஎஸ்பி, ஜிபிஎஸ்,என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8 gets listed on official website ahead of July 31 launch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X