Home
Mobile

ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2

விரைவில் 5ஜி வசதி கொண்ட நோக்கியா 8.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2

நோக்கியா 8.2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும்என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நோக்கியா 8.2 சாதனத்தில குவால்காம் ஸ்னாப்டிராகன் 735 சிப்செட் வசதி இடம்பெறும், பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதள ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2

நோக்கியா 8.2 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளா, செயற்கை நுண்ணறிவு உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2

இந்த நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட்,என்எப்சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nokia 8.2 5G to come with upto 8GB RAM and Snapdragon 735: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X