Home
Mobile

நோக்கியா 8.1 சாதனத்திற்கு வழங்கப்பட்ட புத்தம் புதிய வசதி.!

இந்திய சந்தையில் நோக்கியா 8.1 சாதனம் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் நோக்கியா 8.1 சாதனத்திற்கு சாப்ட்வேர் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் புதிய செக்கியூரிட்டி பேட்ச் வசதி இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 நோக்கியா 8.1 டிஸ்பிளே

நோக்கியா 8.1 டிஸ்பிளே

பயனர்கள் இந்த வசதியைப் பெற செட்டிங்ஸ் வழியே சென்று சாப்ட்வேர் அப்டேட் என்பதை கிளிக் செய்தால் போதும். குறிப்பாக இந்த வசதி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2244 பிக்சல் திர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 710சிப்செட்

ஸ்னாப்டிராகன் 710சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

3500எம்ஏஎச் பேட்டரி

3500எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nokia 8.1 starts receiving software update in India and more details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X