Home
Mobile

நவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றம் எல்இடி பிளாஸ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் மக்கள் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் 28-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி முதலில் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

நவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல்
நிறுவனம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, அதன்பின்பு 2246×1080 பிக்சல் திர்மானம் 18.7:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 ஸ்னாப்டிராகன் 710எஸ்ஒசி:

ஸ்னாப்டிராகன் 710எஸ்ஒசி:

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 710எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த நோக்கியா சாதனம் எப்போதும் போல 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக
அருமையாக இருக்கும்.

கேமரா

கேமரா

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 20எம்பி
செல்பீ கேமரா மற்றம் எல்இடி பிளாஸ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு
சார்ந்த அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக பட்ஜெட் விலையில்
இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Nokia 8.1 price in India, expected launch date leaked: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X