நோக்கியாவுக்கு ரூ.6000 அதிரடியாக தள்ளுபடி அறிவிப்பு.!
இந்த போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில் நோக்கியாவின் ஸ்மார்ட்போனுக்கு ரூ.6000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக நீங்கள் அமேசான் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந
நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.
இந்த போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில் நோக்கியாவின் ஸ்மார்ட்போனுக்கு ரூ.6000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை உடனடியாக நீங்கள் அமேசான் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஆப்பரை வழங்கி அதிரவிட்டுள்ளது. அமேசான்

அமேசான் தள்ளுபடி அறிவிப்பு:
நோக்கியாவின் ஸ்மார்ட்போனுக்கு ரூ.6000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது 4ஜிபி ரேமுக்கு ரூ.6000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.21,000 முதல் துவங்குகின்றது.
நோக்கியா 8.1 6ஜிபி ரேமுக்கு ரூ.4300 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 25,699 ஆகும். இது நோக்கியாவின் பிரியார்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

நோக்கியா 8.1 விலை:
கடந்த ஆண்டு நோக்கியா 8.1 இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. 4ஜிரேம், 64ஜிபி விலை ரூ. 26,999. 128ஜிபி மெமரி உள்ளிட்டவை இந்தாண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்தது. ரூ29,999. அமேசான் ஆன்லைனில் வாங்க முடியும். தற்போது, ஐரன், ஸ்டீல், ப்ளூ, சில்வர் ஸ்டோன் கலர்களில் கிடைக்கும்.

8.1 சிறப்பு அம்சம்:
நோக்கியாவின் டூயல் கேமரா, 12 எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி சென்சார், ஓஐஎஸ், இஐஎஸ், ப்ரோ கேமரா, யுரு, போத்தி பியூச்சர், டூயல்கேமரா, பிளாஷ் உள்ளிட்டவை இருக்கின்றது.
20 எம்பி செல்பி கேமரா, 4 இன் 1 தொழில்நுட்பம், ஹெச்டிஆர் 10 உள்ளிட்டவை இருக்கின்றது.

கர்வுடு இன்ச் கேமரா:
தற்போது, இதில், இன்ச் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றது. ஆன்ட்ராய்டு சாதனம் இம் பெற்றுள்ளது. தற்போது, அட்பேட்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications