குறிப்பிட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6000 வரை தள்ளுபடி.!

இந்த விலைகுறைப்பு சலுகையை நோக்கியா கம்பெனி வலைதளத்தில் மட்டுமே பெறமுடியும்.

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி நோக்கியா 8.1, நோக்கியா 7.1, நோக்கியா 6.1 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Nokia Phones Fan Festival sale எனும் தலைப்பில் வரும் மே 24-ம் தேதி இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

நோக்கியா 8.1:

நோக்கியா 8.1:

4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.6000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது. பின்பு 6ஜிபி
ரேம் கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.20,999-ஆக உள்ளது.

நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் சாதனங்களுக்கு ரூ.1000 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, பின்பு நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்க்பபட்டுள்ளது. கண்டிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விலைகுறைப்பு

விலைகுறைப்பு

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 விலைகுறைக்க்பபட்டு ரூ.16,999-விலையில் வாங்க முடியும், அதேபோல் நோக்கியா 6.1 பிளஸ் (6ஜிபி ரேம்) மாடலுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-விலையில் வாங்க முடியும். நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை வலைகுறைக்கப்பட்டு ரூ.35,999-விலையில் வாங்க முடியும்.

கம்பெனி வலைதளத்தில் மட்டுமே..

கம்பெனி வலைதளத்தில் மட்டுமே..

இந்த விலைகுறைப்பு சலுகையை நோக்கியா கம்பெனி வலைதளத்தில் மட்டுமே பெறமுடியும். அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 8.1, Nokia 7.1, Nokia 6.1 Plus and Nokia 8 Sirocco price slashed by up to Rs 6,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X