நோக்கியா 7 மற்றும் ரூ.25,000க்குள் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று நோக்கியா 7 ஸ்மார்ட்போனினை சீனாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்கள் நிறைந்த நோக்கியா 7 ஸ்மார்ட்போன் 7000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 7 மற்றும் ரூ.25,000க்குள் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள

பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுவதோடு 3D தெர்மோஃபார்மிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களில் போத்தி கேமரா மோட் கொண்ட F/1.8 அப்ரேச்சர் லென்ஸ் கொண்டுள்ளது. டூயல்-சைட் மோட் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் இந்த அம்சம் ஒரே சமயத்தில் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களை பயன்படுத்தும். இதன் பில்ட்-இன் கேமரா ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் லைவ்-ஸ்டிரீமிங் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.

நோக்கியா 7 சிறப்பம்சங்கள்:

- 5.2 இன்ச் IPS 2.5D, 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்

- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்

- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்இடி பிளாஷ்

- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்

- ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்

- 3000 எம்ஏஎச் பேட்டரி

- பின்புறம் கைரேகை ஸ்கேனர்

நோக்கியா 7 ஸ்மார்ட்போனுடன் போட்டியிடும் வகையில் சந்தையில் கிடைக்கும் ரூ.25,000 பட்ஜெட்டிலான தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

சோனி எக்ஸ்பீரியா XA1 பிளஸ் (32 ஜிபி)

சோனி எக்ஸ்பீரியா XA1 பிளஸ் (32 ஜிபி)

ரூ.23,400க்கு வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்:

- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே

- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- டூயல் சிம் ஸ்லாட்

- 23 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி எல்டிஇ

- 3430 எம்ஏஎச் பேட்டரி

ஜியோனி A1 பிளஸ்

ஜியோனி A1 பிளஸ்

ரூ.24,998க்கு வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி IPS டிஸ்ப்ளே

- 2.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 + 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

- 20 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி எல்டிஇ

- 4550 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ இசட் 2 பிளே (64 ஜிபி)

மோட்டோரோலா மோட்டோ இசட் 2 பிளே (64 ஜிபி)

ரூ.24,999க்கு வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்:

- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

- டூயல் சிம் ஸ்லாட்

- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி வோல்ட்இ

- 3000 எம்ஏஎச் பேட்டரி

 எச்டிசி 10 லைஃப்ஸ்டைல்

எச்டிசி 10 லைஃப்ஸ்டைல்

ரூ.21,200க்கு வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்:

- 5.2 இன்ச் 1440x2560 பிக்சல் குவாட் எச்டி சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே

- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

- 3 ஜிபி ரேம்

- 32 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி எல்டிஇ

- 3000 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0

ஆப்பிள் ஐபோன் 6 (32 ஜிபி)

ஆப்பிள் ஐபோன் 6 (32 ஜிபி)

ரூ.42,000க்கு வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்:

- 4.7 இன்ச் எல்இடி பேக்லிட் ஐபிஎஸ் எல்சிடி 750x1334 பிக்சல் டிஸ்ப்ளே

- ஆப்பிள் A8 பிராசஸர்

- 1 ஜிபி ரேம்

- 16 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி மெமரி

- ஐஓஎஸ் 8.0

- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

- 1.2 எம்பி செல்ஃபி கேமரா

- 1810 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் 3T

ஒன்பிளஸ் 3T

ரூ.24,999க்கு வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்:

- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே

- 2.35 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

- 6 ஜிபி ரேம்

- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி

- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ

- டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

- 16 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி எல்டிஇ மற்றும் வோல்ட்இ

- 3400 எம்ஏஎச் பேட்டரி

அசுஸ் சென்ஃபோன் 3 அல்ட்ரா

அசுஸ் சென்ஃபோன் 3 அல்ட்ரா

ரூ.24,990க்கு வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்:

- 6.8 இன்ச் 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே

- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர்

- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

- 23 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி எல்டிஇ

- 4600 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0

விவோ வி7 பிளஸ்

விவோ வி7 பிளஸ்

ரூ.21,990க்கு வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்

- டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

- 24 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி வோல்ட்இ

- 3225 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
During the first flash sale, Nokia 7 has gone out of stock in minutes and over 150,000 registrations have been done.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X