மிரட்டலான அம்சங்களுடன் நோக்கியா 7 பிளஸ்; வெளியீட்டு தேதி, விலை அறிவிப்பு.!

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை ஏப்ரல் 4-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் இதனுடன் நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான அம்சங்களுடன் நோக்கியா 7 பிளஸ் (வெளியீட்டு தேதி, விலை)

குறிப்பாக அமேசான் வலைதளத்தில் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மிரட்டலான அம்சங்களுடன் நோக்கியா 7 பிளஸ் (வெளியீட்டு தேதி, விலை)

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

மிரட்டலான அம்சங்களுடன் நோக்கியா 7 பிளஸ் (வெளியீட்டு தேதி, விலை)

இந்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயர் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த புதிய நோக்கியா கருவியானது இமேஜிங் சூட் அம்சத்துடன் வருகிறது, இது செல்பீக்களில் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறனை சேர்க்கும்.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மிரட்டலான அம்சங்களுடன் நோக்கியா 7 பிளஸ் (வெளியீட்டு தேதி, விலை)

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 7 Plus With Snapdragon 660 SoC Launching in India on April 4; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X