Home
Mobile

ஏர்டெல் சலுகையுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா 7 பிளஸ் & நோக்கியா 8 சிரோக்கோ.!

மேலும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் மாடல்களை எளிமையாக வாங்க முடியும்.

By Prakash S

மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் மாடல்களை சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது எச்எம்டி குளோபல் நிறுவனம். இந்நிலையில் அந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா 7 பிளஸ் & நோக்கியா 8 சிரோக்கோ.!

மேலும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் மாடல்களை எளிமையாக வாங்க முடியும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் சார்பில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.2000 வரை கேஷ்பேக் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தேர்வுசெய்த வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 10சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. பின்னர் பல்வேறு
சலுகைகள் உடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவந்துள்ளது.

நோக்கியா 7 பிளஸ்:

நோக்கியா 7 பிளஸ்:

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1080 பிக்சல் திர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில்
3800எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது.

 நோக்கியா 7 பிளஸ் கேமரா:

நோக்கியா 7 பிளஸ் கேமரா:

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 7 பிளஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 நோக்கியா 8 சிரோக்கோ:

நோக்கியா 8 சிரோக்கோ:

நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2560 x 1440 பிக்சர் திர்மானம் கொண்டவையாக உள்ளது, பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

 நோக்கியா 8 சிரோக்கோ கேமரா:

நோக்கியா 8 சிரோக்கோ கேமரா:

நோக்கியா 8 சிரோக்கோ கேமரா ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
 விலை:

விலை:

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.25,999-ஆக உள்ளது, பின்பு நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.49,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம்
உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 7 Plus and Nokia 8 Sirocco are Now Available for Purchase in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X