Home
Mobile

இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

அன்மையில் நடைபெற்ற கைய2019 நிகழ்வில் எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 சாதனங்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் இந்தியா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு எச்எம்டி குளோபல் நிறுவனம் ஒரு
டிவிட்டர் வீடியோவை வெளியிட்டுள்ளது.


நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுளள்து இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது.

குறிப்பாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். NkYk; வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

அதன்பின்பு நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.19,700-இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Nokia 7.2 to launch in India soon and more details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X