Home
Mobile

ரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.! விமர்சனம்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் அன்மையில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மற்றும் சற்று உயர்வான விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்தது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,599-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,599-ஆக உள்ளது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

6.3-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
கொரில்லா கிளாஸ் 3
குவால்காம் ஸ்னாப்டிராகன் 660
ஆண்ட்ராய்டு 9பை
4ஜிபி ரேம்
12ஜிபி மெமரி(256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு)
48எம்பி + 8எம்பி + 5எம்பி ரியர் கேமரா
20எம்பி செல்பீ கேமரா
3500எம்ஏஎச் பேட்டரி

 2340 x 1080 பிக்சல் திர்மானம்

2340 x 1080 பிக்சல் திர்மானம்

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் எச்டிஆர்10 ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பய ன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா 7.2 சாதனம். பின்பு வீடியோ மற்றும் வீடியோ கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் திரை வடிவமைக்கபட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான அடையாளத்தை இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

மேலும் இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் தான் வெளிவருகிறது, இந்த நோக்கியா 7.2 சாதனமும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் எச்டிஆர் ஆதரவு உள்ளதால் தெளிவான காட்சிகளை நமக்கு வழங்கும் இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.

 48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

நோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது. ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவை விட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைஎடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன். குறிப்பாக இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்;. பின்பு விலைக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைக்க்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

ஆண்ட்ராய்டு 10 அப்டேட்

ஆண்ட்ராய்டு 10 அப்டேட்

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பிற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கூடிய விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இதற்முன்பு வந்த நோக்கியா ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 பாஸ்ட் சார்ஜர் வசதி

பாஸ்ட் சார்ஜர் வசதி

நோக்கியா 7.2 சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல் சிம், பின்புறம் கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் பாஸ்ட் சார்ஜர் வசதி இருப்பதால் பேட்டரி பற்றிய கவலை இருக்காது. பின்பு பல்வேறு ஆப் பயன்படுகளை சிக்கல் இல்லாமல் இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பணத்திற்கு தகுந்தபடி சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது நோக்கியா 7.2

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 7.2 Review in Tamil: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X