Home
Mobile

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மிரட்டலான நோக்கியா 7.2.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் செப்டம்பர் 5-ம் தேத தனது நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா2720(2019) நோக்கியா 110(2019) போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மிரட்டலான நோக்கியா 7.2.!

மேலும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,732-விலையில் வெளிவரும் என்றும், பின்பு நோக்கியா 2720(2019) ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ரூ.9,300-விலையில் வெளிவரும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.


குறிப்பாக நோக்கியா 7.2ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு எச்டிஆர்10 ஆதரவு, 1080 பிக்சல் திர்மானம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மிரட்டலான நோக்கியா 7.2.!

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சில குறிப்புகள் வெளியாகி உள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மிகப் பெரிய வரவேறப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான புகைப்படம் அடைப்படியில் நோக்கியா 7.2 ஆனது அதன் பின்புறத்தில் ஒரு வட்ட வடிவிலான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதை உறுதிபடுத்தியுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மிரட்டலான நோக்கியா 7.2.!

நோக்கியா 7.2 சாதனத்தின் சிறப்பம்சமாக அதன் மெல்லிய வடிவம் திகழும் என்பதையும்,அதன் பின்புறத்தில் இடம்பெறும் வட்ட வடிவிலான கேமரா தொகுதியானது மூன்று கேமரா சென்சார்களையும், உடன் ஒரு எல்இடி பிளாஷை கொண்டுள்ளதையும் பார்க்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி வழங்கப்பட்டுள்ளது, பின்பு முன் பக்கத்தில் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு குவால்காம் ஸ்டனாப்டிராகன்710 சிப்செட் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்ப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியை கொண்டுள்ளது நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Nokia 7.2, Nokia 110 (2019) and Nokia 2720 (2019) Upcoming Phones Prices leaked : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X