Home
Mobile

அசத்தலான இந்த நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைத்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி அன்மையில் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10அப்டேட் கிடைத்ததை தொடர்ந்து தற்சமயம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.

நோக்கியா 7.1

கண்டிப்பாக நோக்கியா 7.1 பயனர்களுக்கு இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஆனது இயக்க அருமையாக இருக்கும். மேலும்இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


நோக்கியா 7.1 டிஸ்பிளே:
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2280 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எச்டிஆர்10 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்இவற்றுள்இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 7.1 கேமரா

நோக்கியா 7.1 கேமரா

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, பின்புஎல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

நோக்கியா 7.1 சேமிப்பு

நோக்கியா 7.1 சேமிப்பு

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். குறிப்பாக கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 7.1 பேட்டரி

நோக்கியா 7.1 பேட்டரி

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 3060எம்ஏஎச் பேட்டரி மற்றும், பல்வேறு இணைப்பு ஆதரவுகள், 159கிராம் எடை கொண்டுள்ளது, பின்பு விரைவாக சார்ஜ் ஆகும் தன்மை இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 7.1 receives Android 10 update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X