Home
Mobile

நோக்கியா 7.1 சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.19,999-விலையில் அறிமுகம் செய்தது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 7.1 சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.!

விலைகுறைக்கப்பட்ட நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் மாடலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2280 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. குறிப்பாக
எச்டிஆர்10 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். குறிப்பாக கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி

பேட்டரி

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 3060எம்ஏஎச் பேட்டரி மற்றும், பல்வேறு இணைப்பு ஆதரவுகள், 159கிராம் எடை கொண்டுள்ளது, பின்பு விரைவாக சார்ஜ் ஆகும் தன்மை இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 7.1 receives a major price cut in India: Now available for Rs 17,999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X