Home
Mobile

6.18-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கல் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்க்கது.

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக சிவப்பு, சில்வர், கருப்பு,நீலம் போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு தனிக்கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியா 7.1 பிளஸ்:

நோக்கியா 7.1 பிளஸ்:

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்:

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேகை சென்சார் பாதுகாப்பு வசதியுடன் இக்கருவி வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20எம்பி செல்பீ கேமரா:

20எம்பி செல்பீ கேமரா:

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி செல்பீ
கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இக்கருவியில் 3400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Nokia 7.1 Plus with 6.18-inch Full HD+ display found listed on TENAA: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X