Home
Mobile

வடிவமைப்பில் அசத்தும் புதிய நோக்கியோ ஸ்மார்ட்போன்!

By Super

வடிவமைப்பில் அசத்தும் புதிய நோக்கியோ ஸ்மார்ட்போன்!
ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு புதிய இலக்கணத்தை படைக்க வருகிறது நோக்கியா-6760 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் ஸ்லைடருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் டைப் செய்வதை மிக எளிமையாக்கும்.

இது தொழில் நுட்பத்தில் மட்டும் ஸ்மார்ட்போன் அல்ல, இதன் வடிவமைப்பும் பார்ப்பவர்களை ஸ்மார்ட் என்று சொல்ல வைக்கும் தோற்றத்தை கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன் என்றாலே அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நோக்கியா-6760 ஸ்மார்டமொபைல் சிம்பையான் எஸ்-60 ரெல் 3.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 2.4 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்மொபைல் 240 X 320 பிக்ஸல் துல்லியத்தையும் பெற முடியும்.

3.15 மெகா பிக்ஸல் கேமராவினை பெற்றுள்ளதால் புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் போன்ற விஷயங்களுக்கு இதில் பஞ்சமே இல்லை என்று தான் கூற வேண்டும். ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பம் கொண்ட இந்த நேக்கியா 6760 ஸ்மார்ட்மொபைல் 3டி சவுன்டு எஃபக்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதியையும் வழங்கும்.

8ஜிபி வரை இதன் மெமரி ஸ்லாட் சப்போர்ட் செய்யும். இது போன்ற ஸ்மார்போன்களில் ஒரு சிறந்த வசதி என்னவென்றால் நிறைய புதிய அப்ளிகேஷன்களை அப்லோட் செய்து கொள்ளலாம்.

இத்தகைய வசதி கொண்ட இந்த நோக்கியா-6760 ஸ்மார்ட்மொபைல் கருப்பு, சிகப்பு, வெள்ளை போன்ற கண்கவரும் நிறங்களில் கிடைக்கும். வடிவமைப்பிலும் சரி, தொழில் நுட்பத்திலும் சரி வாடிக்கையாளர்களை அசத்தும்திறம் படைத்த இந்த புதிய ஸ்மார்ட்மொபைல் ரூ.10,000 விலைக்கும் சற்று அதிகமான விலையில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X