விலையை நிரந்தரமாக குறைந்து அதிரவிட்ட நோக்கியா.!
ஹெச்டிஎம் குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா போன்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில் நிரந்தரமாக ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியா 6.1 பிளஸ், நோக்க
ஹெச்டிஎம் குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா போன்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.

இந்நிலையில் நிரந்தரமாக ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 5.1 பிளஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு நிரந்தமாக விலையை குறைத்து அதிரடிவிட்டுள்ளது நோக்கியா. இதை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் இதே விலையில் வாங்க முடியும்.

நோக்கிய 6.1 பிளஸ்:
5.5 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே இருக்கின்றது. 2280 x 1080 பிக்சல் இருக்கின்றது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 புராஸசர் அலாங் அட்ரினோ 509 ஜிபியு. 4ஜி ரேம் 64ஜிபி உள்ளடக்கம், 400ஜிபி வரை எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

சிறப்பு அம்சங்கள்:
16எம்பி கேமரா, எப் 2.2 அப்ரேச்சர் , 3060 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் 3.0 உள்ளிட் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

6.1க்கு விலை குறைப்பு:
தற்போது ஆயிரம் விலை குறைக்கப்பட்டு ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நோக்கியா 5.1 பிளஸ்:
5.86 இன்ச் டிஸ்பிளே, 1520 x 720 என்ற ரேசியோவில் பிக்சல் இருக்கும். மீடியா டெக் ஹெலிக்கோ பி 60 புரோசஸர், 3ஜிபி 32ஜிபி மெமரி, எல்இடி பிளாஷ், பிடிஏஎப், இரண்டாம் நிலை மெகா பிக்சல் சென்சார், ஏஐ உள்ளிட்டவை இருக்கின்றது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ:
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குளம் உள்ளது. மேலும், 3000 எம்ஏஹெச் பேட்டரி, 4ஜி வோல்ட் இ, புளூடூத் 4.2, வை-பை, ஜிபிஎஸ், குளோநஸ், டூயல்சிம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

5.1க்கு விலை குறைப்பு:
இந்த மாடலுக்கும் விலை ஆயிரம் விலை குறைப்பட்டு ரூ.9999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ந்தரங்கத்தை வாட்ஸ் ஆப்பில் பாதுகாப்பது எப்படி?
நம்முடைய ஸ்மார்ட் போனில் ஏராளமான அந்தரங்க தகவல்களை நாம் வைத்து இருப்போம். இதை வாட்ஸ் ஆப் வழியாகவும் பிறர் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றது.
இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் இருந்து பாதுகாப்ப தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அந்தரங்க தகவல்களை பாதுகாப்பது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப்பில் பீட்ட அப்டேட்:
வாட்ஸ் ஆப் மொபைல் அப்ளிகேஷனில் ஐபோன்களுக்கு சமீபத்தில் பீட்ட அப்டே;டில் இந்த வசதி அறிமுகம் செய்துள்ளது. பீட்டா அப்டேட் வைத்து இருப்போர்கள் 2.19.20.19 என்ற வெர்ஷனில் கொண்ட வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதியை இப்போதே பயன்படுத்தலாம்.

பேஸ்லாக் செய்ய முடியும்:
இதில் ஐபோன் எக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக பேஸ் லாக் செய்து கொள்ளும் வசதியும் இருக்கின்றது

லாக் எடுக்காமல் பேசலாம்:
இந்த வசதிகள் போனில் இருக்கும் போது, நமக்கு வரும் அழைப்புகளையும் எஸ்எம்எஸ்களையும் போனை லான் ஆன் செய்யாமலேயே நாம் பயன்படுத்த முடியும்.

பதிவு செய்ய வேண்டும்:
இந்த வசதிகளை நாம் பயன்படுத்தும் முன் நாம் போன் செட்டிங்கிஸ் கைரேகை (முகம்) ஆகியவற்றை லாக் செய்ய வழியில் பதிவு செய்ய வேண்டும். கைரேகை சென்சார் முக அடையாளம் மூலுமூ லுழகு: நுக்க முடியாதபோது, பின்கோடு மூலம் திறக்கும் வசதி இருக்கின்றது.

ஆன்ட்ராய்டு போன்கள்:
ஐபோன்களுக்கு மட்டும் இந்த வசதி வருகின்றது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என்று எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications








