நோக்கியோ 6 ஸ்மார்ட்போனுக்கு நிகரான நடுத்தர நிலை ஸ்மார்ட்போன்கள்

நோக்கியோ 6 ஸ்மார்ட்போனுக்கு நிகரான இந்திய சந்தையில் வலம் போன்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

By Siva
|

மொபைல் போன் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமான நோக்கியோ நிறுவனத்தின் நோக்கியோ 6 ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையை தொடங்கிய ஒருசில மணி நேரத்தில் ஸ்டாக் காலியாகும் அளவுக்கு மிக வேகமாக விற்பனை ஆனது.

நோக்கியோ 6 ஸ்மார்ட்போனுக்கு நிகரான நடுத்தர நிலை ஸ்மார்ட்போன்கள்

இந்த நோக்கியோ 6 ஸ்மார்ட்போன் மிக விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ளது. இந்த மாடலை இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்க தயாராக உள்ளனர்.

கேலக்ஸி எக்ஸ் 1 மற்றும் எக்ஸ்1 ப்ளஸ் - போல்டபிள் ஸ்மார்ட்போன்கள்.!

இருப்பினும் இந்த மாடல் போன் வரும் வரை இதற்கு மாற்றான வகையில் இந்திய சந்தையில் வலம் போன்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

விவோ V5: விலை ரூ.17500

விவோ V5: விலை ரூ.17500

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 பிராஸசர்
  • 4GB ரேம்,
  • 32 GB ஸ்டோரேஜ்
  • 128 GB வரை எஸ்டி கார்ட்
  • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 20MP செல்பி கேமிரா
  • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 3000mAh பேட்டரி
  • லெனோவா K6 நோட்: விலை ரூ.15999

    லெனோவா K6 நோட்: விலை ரூ.15999

    இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

    • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
    • 3 GB ரேம்,
    • 32 GB ஸ்டோரேஜ்
    • 128 GB வரை எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்ட்6.0.1
    • டூயல் சிம்
    • 16MP பின் கேமிரா
    • 8MP செல்பி கேமிரா
    • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 4G VoLTE
    • 4000mAh பேட்டரி
    • சியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.12999

      சியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.12999

      இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

      • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
      • 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
      • 2 GB/3GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
      • 4 GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
      • 128GB வரை எஸ்டி கார்ட்
      • ஆண்ட்ராய்டு 6.0
      • 13 MP கேமிரா
      • 5MP செல்பி கேமிரா
      • 4G VoLTE
      • 4100 mAh பேட்டரி
      • மோட்டோரோலா மோட்டோ G4 பிளஸ்: விலை ரூ.12499

        மோட்டோரோலா மோட்டோ G4 பிளஸ்: விலை ரூ.12499

        இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

        • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
        • 3ஜிபி ரேம் 32ஜிபி |ஸ்டோரேஜ்
        • 2ஜிபி ரேம் 16ஜிபி ஸ்டோரேஜ்
        • டூயல் சிம்,
        • 16எம்பி பின்கேமிரா
        • 5எம்பி செல்பி கேமிரா
        • 3000mAh திறனில் பேட்டரி
        • பிங்கர்பிரிண்ட் சென்சார்
        • 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
        • ஆண்ட்ராய்ட் 6.0.1
        • ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ்: விலை ரூ.14999

          ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ்: விலை ரூ.14999

          இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

          • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
          • 1.6GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்3
          • 3 ஜிபி ரேம்
          • 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • ஆண்ட்ராய்ட் 6.0
          • டூயல் சிம்
          • 13 ஜிபி பின்கேமிரா
          • 5 ஜிபி செல்பி கேமிரா
          • பிங்கர்பிரிண்ட்
          • 4G LTE
          • 4100mAh திறனில் பேட்டரி

Best Mobiles in India

English summary
Today, we at GizBot, have listed a few mid-range octa-core smartphones that can be considered instead of waiting for the Nokia 6. Take a look at these phones from below.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X