Home
Mobile

4ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி உடன் சில்வர் மாறுபாட்டில் நோக்கியா 6.!

தற்போது வந்துள்ள புதிய நோக்கியா 6: 4ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

By Prakash

இந்தியப் பொருத்தமாட்டில் அதிகப் பயனாளர்கள் வாங்கி உபயோகிக்கும் ஒரு போன் என்றால் அது நோக்கியா மொபைல் போன் மட்டும் தான். இவை பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.

தற்போது அதிக எதிர்பார்ப்புகளுடன் வந்துள்ள நோக்கியா 6 பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது மேலும் மென்பொருள் பொருத்தமாட்டில் பல்வேறு புதியஆற்றலைப் பெற்றுள்ளது நோக்கியா 6.

நோக்கியா 6  அறிமுகம் :

நோக்கியா 6 அறிமுகம் :

நோக்கியா 6 முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு பல வரவேற்ப்புகளைப் பெற்றது நோக்கிய 6 மொபைல் போன். தற்போது ஆன்லைன்-ல் கிடைக்க ஏறப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 6 சிறப்பு:

நோக்கியா 6 சிறப்பு:

இதன் சிறப்பு பொருத்தமாட்டில் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கிறது. இதன் இணைப்புகள் மிக வேகமாக செயல்படுகின்றது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் 2.5டி கொரில்ல கிளாஸ்பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

நோக்கியா 6 பொருத்தவரை பின்புற கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

 சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது . இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

நோக்கியா 6   சாப்ட்வேர்:

நோக்கியா 6 சாப்ட்வேர்:

நோக்கியா 6 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. சினாப்டிராகன் 430 எஸ்ஒசி அண்ட்ராய்டு 7.0 என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது. மேலும் 4ஜி வோல்ட் அழைப்பை ஆதரிக்கிறது. கைரேகை சென்சார் முன், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ இதனுள் அடக்கம்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

இதன் பேட்டரி பொருத்தமாட்டில் 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது. இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும்.

விலை:

விலை:

இதன் விலைப்பொருத்தவரை 16,500 ருபாய் ஆக உள்ளது. இருந்தபோதும் பல மக்கள் இதை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Nokia 6 Silver Colour Variant With 4GB RAM 32GB ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X