நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு & கேஷ்பேக்.!

நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.36,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash
|

அமேசான் இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சலுகைகள் ஜனவரி 8-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் வழியே மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை பொறுத்தவரை நோக்கியா 6, நோக்கியா 8 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் கிடைக்கும், மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

 விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.36,999-க்கு
விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு நோக்கிய 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.36,999-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.35,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6 :

நோக்கியா 6 :

இந்த நோக்கியா 6 ஆனது, 5.5 அங்குல டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1080 என்ற பிக்சல் தீர்மானம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்டோ-கோர் :

ஆக்டோ-கோர் :

இந்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 கேமிரா :

கேமிரா :

இந்த நோக்கியா 6 ஆனது ஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை-டோன் ஃபிளாஷ், எப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா அத்துடன் எப்/2.0 கொண்ட செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளத்து. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஒலிக்கான டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 'டூவல் ஸ்பீக்கர்ஸ்' கொண்டுள்ளது.

நோக்கிய 8:

நோக்கிய 8:

இக்கருவி 5.3-இன்ச் குவாட் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 13எம்பி டூயல் ரியர் கேமரா:

13எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த நோக்கிய 8 ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

நோக்கிய 8 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 6 Nokia 8 available at Rs 1500 discount on Amazon India but theres a catch ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X