Home
Mobile

பிளிப்கார்ட்டில் நோக்கியா 6: என்ன விலை.? என்னென்ன ரேம் மாறுபாடு.?

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கும் இக்கருவி 2.5டி கொரில்லா கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

By Prakash

எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று மதியம் 12 மணி அளவில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டுவருகிறது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்னு முன்பு 3ஜிபி ரேம் வித்தியாசத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி கொண்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலை சற்று அதிகமாக உள்ளது, இருந்தபோதிலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு ரூ.1500-வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

 ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்:

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்:

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கும் இக்கருவி 2.5டி கொரில்லா கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி :

3000எம்ஏஎச் பேட்டரி :

ஒரு நீக்கமுடியாத 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி ஒரு இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். 6000 தொடர் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யூனிபாடி நோக்கியா 6 கருவியின் ஹோம் பட்டனில் ஒரு பதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது

கேமிரா :

கேமிரா :

ஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை-டோன் ஃபிளாஷ், எப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா அத்துடன் எப்/2.0 கொண்ட செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளத்து. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஒலிக்கான டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 'டூவல் ஸ்பீக்கர்ஸ்' கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 430:

ஸ்னாப்டிராகன் 430:

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430எஸ்ஒசி செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்குகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

How to Find a domain easily for your business (TAMIL)
 விலை:

விலை:

நோக்கிய 6 (4ஜிபி ரேம் & 64ஜிபி மெமரி) ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.16,999-ஆக உள்ளது, மேலும் பல அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 6 4GB RAM to go on sale today via Flipkart at 12PM ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X