Home
Mobile

4ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 6 (2018).!

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கும் இக்கருவி 2.5டி கொரில்லா கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

By Prakash

எச்எம்டி குளோபல் நிறுவனம் அடுத்தவருடம் நோக்கிய 9 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தும் என்ற நிலையில், தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி விரைவில் நோக்கியா 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் நோக்கியா 6 (2018) மாடலை அந்நிறுவனம் அறிமுப்படுத்தும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் பல்வேறு மாறுபாடுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி அதன்பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி போன்ற அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும். மேலும் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

 ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்:

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்:

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கும் இக்கருவி 2.5டி கொரில்லா கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

 3000எம்ஏஎச் பேட்டரி :

3000எம்ஏஎச் பேட்டரி :

ஒரு நீக்கமுடியாத 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி ஒரு இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். 6000 தொடர் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யூனிபாடி நோக்கியா 6 கருவியின் ஹோம் பட்டனில் ஒரு பதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

கேமிரா :

கேமிரா :

ஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை-டோன் ஃபிளாஷ், எப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா அத்துடன் எப்/2.0 கொண்ட செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளத்து. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஒலிக்கான டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 'டூவல் ஸ்பீக்கர்ஸ்' கொண்டுள்ளது.

 ஸ்னாப்டிராகன் 430:

ஸ்னாப்டிராகன் 430:

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430எஸ்ஒசி செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம்
இயங்குகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

தற்சமயம் நோக்கிய 6 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.13.999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நோக்கிய 6 (2018)
ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 6 2018 with 4GB RAM said to be in works ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X