3000எம்ஏஎச் பேட்டரி; ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் சிக்கிய நோக்கியா 7.!

டிஏ-1045 மற்றும் டிஏ-1016 என்கிற மாடல் எண் கொண்டுள்ள இக்கருவிகள், ஒரு 3000 எம்ஏஎச் அளவிலான பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோக்கியா 7 அல்லது நோக்கியா 6 (2018) என்கிற பெயரின்கீழ் ஷிப்பிங் செய்யப்படலாம்

|

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம், நிகழப்போகும் எம்டபுள்யூசி 2018 நிகழ்வில் "அற்புதமான" ஸ்மார்ட்போனை வெளியிடுவோம் என்று உறுதியளித்துள்ள நிலைப்பாட்டில், பார்சிலோனாவில் அடுத்த மாதம் வெளியாகப்போகும் நோக்கியா ஸ்மார்ட்போன் எது என்பது சார்ந்த தகவலொன்று வெளியாகியுள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி; ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் சிக்கிய நோக்கியா 7.!

நோக்கியா நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றை அதன் அமெரிக்க வெளியீட்டிற்கு தயார் செய்து வருகிறது. அது நோக்கியா 6 (2018) அல்லது நோக்கியா 7 ஸ்மார்ட்போனாக இருக்கலாமென்றும், அவைகள் இரண்டு மாதிரிகளில் வெளியாகுமென்றும் வெளியான தகவல் குறிப்பிடுகிறது.

அதாவது ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் செயல்திறன்களில் கூறப்படும் நோக்கியா 6 (2018) அல்லது நோக்கியா 7 ஆனது சமீபத்தில் எப்சிசி வலைத்தளத்தில் சான்றளிக்கப்பட்டிருக்கின்றன. எப்சிசி சான்றிதழானது எந்தவொரு ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முன்னர் நிகழ்த்தப்படும் ஒரு தேவையான நடவடிக்கையாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

3000எம்ஏஎச் பேட்டரி; ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் சிக்கிய நோக்கியா 7.!

டிஏ-1045 மற்றும் டிஏ-1016 என்கிற மாடல் எண் கொண்டுள்ள இக்கருவிகள், ஒரு 3000 எம்ஏஎச் அளவிலான பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோக்கியா 7 அல்லது நோக்கியா 6 (2018) என்கிற பெயரின்கீழ் ஷிப்பிங் செய்யப்படலாம்.

எவ்வாறாயினும், அது அமெரிக்க எல்லைக்கு உட்பட்டது. மேலும் இந்த ஹேண்ட்செட் கனடாவிற்கும் செல்லக்கூடுமென்றும், மேலும் இக்கருவியானது அறிமுகமான முதல் நாளில் இருந்தே ஆண்ட்ராய்டு ஓரியோ பதிப்பு கொண்டு இயங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 6 (2018) or Nokia 7 gets certified by the FCC ahead of its US market debut. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X