Just In
- 3 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 6 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 6 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 7 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Movies
டான்சர் ரமேஷ் தற்கொலையில் சந்தேகம்.. அவரை தேடி வந்த 4 பேர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!
- News
10 ஆண்டுகளில் 15வது முறை.. குஜராத்தில் கசிந்த வினாத்தாள்.. கடைசி நேரத்தில் போட்டித் தேர்வு ரத்து!
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Lifestyle
ஆண்களின் நிம்மதியை கெடுக்கும் அவர்களிடம் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வுகள் என்ன தெரியுமா?
- Sports
தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஜனவரி 5 : மிரட்டலான நோக்கியா 6 (2018) அறிமுகம்.!
மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 5-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
எச்எம்டி குளோபல் நிறுவனம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி நோக்கியா 9ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 19-ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம்:
எச்எம்டி குளோபல் நிறுவனம் குறிப்பிட்ட அறிக்கையில் வரும் மாதங்களில் நோக்கியா 4, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 1, நோக்கியா 10 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஜனவரி 5-ம் தேதி மிகவும்
எதிர்பார்த்த நோக்கிய 6 (2018) ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

நோக்கியா 6 (2018);
இந்த நோக்கியா 6 (2018) ஆனது, 5.5 அங்குல டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1080 என்ற பிக்சல் தீர்மானம்
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 630:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

4ஜிபி ரேம்:
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு இந்த ஸமார்ட்போன் வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேமிரா :
ஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை-டோன் ஃபிளாஷ், எப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா அத்துடன் எப்/2.0 கொண்ட செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளத்து. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஒலிக்கான டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 'டூவல் ஸ்பீக்கர்ஸ்' கொண்டுள்ளது.

3000எம்ஏஎச்:
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470