Just In
- 31 min ago
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
- 21 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 1 day ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 1 day ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
Don't Miss
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- News
விரைவில் குறையும் மின் கட்டணம்? மாதம்தோறும் மின் கட்டணம் எப்போது! செந்தில் பாலாஜி முக்கிய தகவல்
- Movies
எதையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர்... டிபி கஜேந்திரன் மறைவுக்கு கமல் இரங்கல்
- Automobiles
சின்ன பசங்க வாகனம் ஓட்டினால்... பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை!! தமிழ்நாட்டுக்கும் இப்படியொரு சட்டம் தாங்க தேவை
- Sports
"இனியும் பொறுத்துக்க முடியாது" ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சந்தோஷமா இருக்கவே பூமிக்கு அனுப்பப்பட்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கிரங்கடிக்கும் டிசைனில் நோக்கியா 6 (2018): ஆளுக்கொரு ஆர்டர் கன்பார்ம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி அடுத்த தலைமுறை நோக்கியா 6(2018) மற்றும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
புதிய நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளியேவந்துள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் கான்செப்ட் வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பெரிய டிஸ்பிளே:
இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் மாடல் பெரிய எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 என்ற
திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2.5டி வலைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 660 :
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி செயலி இடம்பெறும் எனத் தகவல்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு:
இக்கருவி புதிய ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நோக்கிய 9 ஸ்மார்ட்போனுக்கு இதே அம்சம் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

4ஜிபி ரேம் :
இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை:
நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.14.999-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470