நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.!

நோக்கியா 6.1 பிளஸ் சாதனத்தின் உண்மை விலை ரூ.15,990-ஆக இருக்கிறது, இந்த விலைகுறைப்பின் மூலம் ரூ.13,499-விலையில் வாங்க முடியும்.

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 7.1, நோக்கியா 5.1 பிளஸ், நோக்கியா 6.1 பிளஸ் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகை நோக்கியா வலைதளத்தில் வரும் மே 24-ம் தேதி மட்டுமே நடைபெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6.1 பிளஸ் & நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.!

அதன்படி நோக்கியா 6.1 பிளஸ் சாதனத்தின் உண்மை விலை ரூ.15,990-ஆக இருக்கிறது, இந்த விலைகுறைப்பின் மூலம் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். அதேபோல் நோக்கியா 5.1 பிளஸ் சாதனத்தின் உண்மை விலை ரூ.13,199-ஆக
இருக்கிறது, இந்த விலைகுறைப்பின் மூலம் 10,199-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த இரண்டு சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 5.1 பிளஸ் விபற்குறிப்பு:

நோக்கியா 5.1 பிளஸ் விபற்குறிப்பு:

- 5.86 இன்ச் எச்.டி பிளஸ் 720x1520 பிக்சல் கொண்ட 2.5டி கர்வுடு கிளாஸ் நாட்ச் டிஸ்பிளே
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 400ஜிபி வரை விரிவாக்க சேமிப்பு
- மீடியா டெக் ஹீலியோ பி60 ப்ராசஸர்
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் பின் பக்க டூயல் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட வைடு அங்கிள் செல்பி கேமரா
- பின் பக்க எல்.இ.டி பிளாஷ்
- ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 4ஜி வோல்ட்இ
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- பிங்கர்ப்ரின்ட் சென்சார்

நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 6.1 Plus Nokia 5 1 Plus available at up to Rs 2500 discount: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X