Home
Mobile

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் புதிய நோக்கியா 6.1 பிளஸ்.!

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும், மேலும் வகையில் அக்டோபர் 10-ம் தேதி முதல் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை துவங்குகிறது, இதில் மகிவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-க்கு மேல் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் புதிய நோக்கியா 6.1 பிளஸ்.!

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி, பின்பு ஹீலியோ பி60 ஆதரவு கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ13,199-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,499-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி, பின்பு ஸ்னாப்டிராகன் 636 ஆதரவு கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ17,600-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்

நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 6.1 Plus Gets a Temporary Price Cut of Rs 2,000 in India, Available at Rs 14,999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X