Home
Mobile

நோக்கியா 6.1பிளஸ், 5.1 பிளஸ் போன்களுக்கு அதிரடியாக தள்ளுபடி அறிவிப்பு.!

நோக்கியா போன்கள்: இந்தியாவில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கிய போன்களை உற்பத்தி செய்து வருகின்றது. நோக்கியாவின் போக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. தற்போது நோக்கியாவின் 6.1 பிளஸ் மற்றும் 5.

நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் 5.1 பிளஸ் போன்களுக்கு அதிரடியாக விலையை குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பால் நோக்கியாவின் பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோக்கியா 6.1பிளஸ், 5.1 பிளஸ் போன்களுக்கு அதிரடியாக தள்ளுபடி அறிவிப்பு.

நோக்கியா போன்கள்: இந்தியாவில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கிய போன்களை உற்பத்தி செய்து வருகின்றது.

நோக்கியாவின் போக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.

தற்போது நோக்கியாவின் 6.1 பிளஸ் மற்றும் 5.1 பிளஸ் மாடல்களுக்கு அதிரடியாக விலை ரூ. 1500 குறைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5.1 பிளஸ்:

நோக்கியா 5.1 பிளஸ்:

நோக்கியா 5.1 போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ. 9999க் விற்பனையாகின்றது. மேலும், இதை பிளிப்கார்ட் நிறுவனத்தில் பெற முடியும்.

சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

5.1 பிளஸ் ஆக்டோ கோர் மீடியா டெக் ஹெலிகோ 3ஜிபி ரேம் 32 ஜிபி ரேம், 13 எம்பி டூயல் கேமரா, 8எம்பி கேமரா, 3060 எம்ஏஹெச் பேட்டரி உ;ளிள்டவை இருக்கின்றன.

 6.1 போன் விலை:

6.1 போன் விலை:

பிளிப்கார்ட் தளத்தில், ரூ.13,999க்கு பெறமுடியும். தள்ளுபடி ரூ.1500 போகவே இந்த விலைக்கு வந்துள்ளது.

 சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

நோக்கிய 6.1 பிளஸ் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் சிபியூ, 4ஜிபி பிரைமரி மெமரி, 16எம்பி+5 எம்பி டூயல் கேமரா, 5.8 இன்ச் புள் ஹெச்டி டிஸ்பிளே , 4ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி உள்ளிட்டவை இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
nokia 61 plus discounted by rs 1500 nokia 51 plus discounted too in india : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X