Home
Mobile

இந்தியா: பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 பிளஸ்.! விலை?

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வழியோ விற்பனைக்கு வரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 பிளஸ்.!

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கைரேனை சென்சார் வசதி மற்றும் பேஸ் அன்லாக் போன்ற பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 கேமரா:

கேமரா:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ
கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

இந்த நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.16,000-ஆக உள்ளது.குறிப்பாக ஆகஸ்டு 30-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்போது முதல் முன்பதிவு துவங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 6.1 Plus to be Flipkart exclusive in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X