Home
Mobile

ஏர்டெல் சலுகையுடன் நோக்கியா 6.1 விற்பனை துவங்கியது.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் சலுகையுடன் நோக்கியா 6.1 விற்பனை துவங்கியது.!

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக சலுகையாக ஏர்டெல் நிறுவனம் 4ஜிப சந்தாதார்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது, அதன்பின்பு மேக்மைட்ரிப் சார்பில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு 25% தள்ளுபடி மற்றும் வட்டியில்லா தவனை முறைவசதி போன்ற சிறப்பு சலுகைகளும் இதனுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6.1:

நோக்கியா 6.1:

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 ஸ்னாப்டிராகன் 630 செயலி:

ஸ்னாப்டிராகன் 630 செயலி:

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் 4ஜிபி ரேம் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:

கேமரா:

இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
இணைப்பு ஆதரவுகள் :

இணைப்பு ஆதரவுகள் :

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது.

3000எம்ஏஎச் :

3000எம்ஏஎச் :

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிளாக், வைட், புளு போன்ற நிறங்களில் இந்த நோக்கியா6.1 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nokia 6.1 now available in India. Check specs, price here ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X