அதிரடியாக நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10ஆயிரம் குறைப்பு.!

இந்தியாவில் ஹெச்எம்டி நிறுவனத்தின் தயாரிப்புகளான நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கு நல்லவரவேற்பும் இருந்து வருகின்றது. தற்போது நவீன காலத்திற்கு ஏற்றார் போல் புதுபுது மாடல்களி

|

இந்தியாவில் ஹெச்எம்டி நிறுவனத்தின் தயாரிப்புகளான நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கு நல்லவரவேற்பும் இருந்து வருகின்றது. தற்போது நவீன காலத்திற்கு ஏற்றார் போல் புதுபுது மாடல்களில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

அதிரடியாக நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10ஆயிரம் குறைப்பு.!

மற்ற நிறுவனங்களுடன் நிலவும் தொழில் போட்டி காரணமாகவும் அவ்வபோது, நோக்கியா போன்களுக்கு விலையும் குறைத்து விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியாக விலை ரூ.10 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

நோக்கியாவுக்கு விலை குறைப்பு:

நோக்கியாவுக்கு விலை குறைப்பு:

இந்தியாவில் நோக்கியா 6.1,நோக்கியா 4.2, நோக்கியா 3.2 உள்ளிட்ட மாடல் போன்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.10 ஆயிரம் விலையை அதிடியாக குறைத்து அதிரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இரண்டு வேரியண்டில் விற்பனைக்கு வந்தது. ஆரம்ப விலையாக 16,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை 6,999 ரூபாய் என்று குறைக்கப்பட்டுள்ளது.

10  ஆயிரம் விலை குறைப்பு:

10 ஆயிரம் விலை குறைப்பு:

இதே போல், 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ள ஸ்மார்ட்போனின் விலை 10,999 ரூபா் என்று குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் நோக்கியா நிறுவனம் தனது 3.2 மற்றும் 4.2 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் சிறப்பு:

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் சிறப்பு:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை, திரை: 5.5 இன்ச் அளவு, பிக்சல்: 1080x920, பிராசசர்: 630 Soc
ரேம்: 3,4 ஜிபி, மெமரி: 32, 64ஜிபி, எக்ஸ்பேண்டபிள் மெமரி: 128ஜிபி, கேமரா: 16 மெகா பிக்சல், சார்ஜர்: USB டைப் சி, பேட்டரி சக்தி: 3,000 mAh ஆகும்.

அன்லிமிடெட் வாய்ஸ்கால், 6ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் வழங்கிய தெறிக்கவிட்ட வோடபோன்.!அன்லிமிடெட் வாய்ஸ்கால், 6ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் வழங்கிய தெறிக்கவிட்ட வோடபோன்.!

நோக்கியா 3.2  விலை குறைப்பு :

நோக்கியா 3.2 விலை குறைப்பு :

6.26 இன்ச் டிஸ்ப்ளே, 4,000 mAh பேட்டரி, பேட்டரி இரண்டு நாட்கள் நிலைத்து நிற்கும். 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி, நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் விலை 8,990 ரூபாய். தற்போது இதற்கு 500 ரூபாய் குறைக்கப்பட்டு, இனி 8,490 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வெர்ஷனில், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 10,290 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாத நேரத்தில் ஸ்மார்ட்போன்களை எப்படி சார்ஜ் செய்வது?மின்சாரம் இல்லாத நேரத்தில் ஸ்மார்ட்போன்களை எப்படி சார்ஜ் செய்வது?

நோக்கியா 4.2 சிறப்பு அம்சம்:

நோக்கியா 4.2 சிறப்பு அம்சம்:

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனில் விரல் ரேகை சென்சார், நாய்ஸ் கேன்சலேஷன் மைக், மோஷன் சென்சார் என பல்வேறு வசதிகள் உள்ளன. ஸ்மார்ட்போன் 161 கிராம் எடை உள்ளது. இதன் புதிய விலை 9,690 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு, பிங்க் ஆகிய இரண்டு நிறங்களில் நோக்கியா 4.2 தயாரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவிட்ட நாசா.!செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவிட்ட நாசா.!

நோக்கியா 4.2 சிறப்புகள்:

நோக்கியா 4.2 சிறப்புகள்:

நிறம்: கருப்பு, பிங்க், ஆபரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 9 பை, ரேம்: 2/3 GB, பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 439
திரை அளவு: 5.71 இன்ச் , சென்சார்: விரல்ரேகை சென்சார், லைட் சென்சார், பிராக்ஸிமிட்டி, அஸிலோமீட்டர், பயோமெட்ரிக் பேஸ் அன்லாக், கூகுள் அசிஸ்டெண்ட், ஜிபிஎஸ், மெமரி: 16/32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 400 ஜிபி எக்ஸ்டெர்னல் மெமரி, கூகுள் டிரைவ், பேட்டரி சக்தி: 3000mAh உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

Best Mobiles in India

English summary
nokia 6.1 nokia 4.2 nokia 3.2 price slashed in india : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X