Just In
- 2 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 6 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 6 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 8 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
கி.வீரமணியுடன் மதிய விருந்து சாப்பிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.. அண்ணாமலை பரபர பேச்சு!
- Finance
PF கணக்கு வைத்துள்ளீர்களா..? பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு.. வரி சலுகை..!
- Movies
விஜய், ஷாருக்கான் கொடுக்காத வாய்ப்பு.. ஜூனியர் என்டிஆர் படத்தை தட்டித் தூக்கிய வெற்றிமாறன்?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூப்பர் விலையில் Nokia 5310 முன்பதிவு துவங்கியது! இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?
புதிய நோக்கியா 5310 பியூச்சர் போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தின் இந்த புதிய பியூச்சர் போன், 2007ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கிளாசிக் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் புதுப்பிக்கப்பட்ட மாடலாகும். நம்ப முடியாத விலையில் முன் பதிவிற்குக் கிடைக்கும் இந்த போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்று பார்க்கலாம்.

நவீனமான சூப்பர் கூல் டிசைன்
விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய நோக்கியா 5310 போனின் டிசைன் இந்த காலத்திற்கு ஏற்றார் போல் சற்று 'நவீனமாக' வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் அடிப்படை தோற்றம் பழக்கமான வடிவமைப்பையே கொண்டுள்ளது. நோக்கியா 5310 (2020) போன், தனித்துவமான பல வண்ண வடிவமைப்பைக் கொண்ட சைடு மியூசிக் கான்டோலர் பட்டன்களை கொண்டுள்ளது.

சூப்பர் கூல் டிசைன்
விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய நோக்கியா 5310 போனின் டிசைன் இந்த காலத்திற்கு ஏற்றார் போல் சற்று 'நவீனமாக' வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் அடிப்படை தோற்றம் பழக்கமான வடிவமைப்பையே கொண்டுள்ளது. நோக்கியா 5310 (2020) போன், தனித்துவமான பல வண்ண வடிவமைப்பைக் கொண்ட சைடு மியூசிக் கான்டோலர் பட்டன்களை கொண்டுள்ளது.

30 நாட்கள் வரை நீடுது நிலைக்கும் பேட்டரி
இந்த புதிய நோக்கியா 5310 போனில் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், எம்பி 3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ மற்றும் டூயல் ஃபிரண்ட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5310, டூயல் சிம் ஸ்லாட் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பகமான உறுதியுடன், ஸ்டான்பை மோடில் 30 நாட்கள் வரை நீடுது நிலைக்கும் 1,200 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

நோக்கியா 5310 விலை மற்றும் விற்பனை விபரம்
புதிய நோக்கியா 5310 போன் இந்தியச் சந்தையில் நம்பமுடியாத விலையான ரூ .3,399 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய போன் அமேசான் இ-ஷாப்பிங் தளம் மற்றும் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக ஜூன் 23ம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

துவங்கிய முன்பதிவு
இந்த அட்டகாசமான நோக்கியா 5310 போன் இன்று முதல் முன்பதிவு செய்யத் தயாராக இருக்கிறது. நோக்கியா 5310 வெள்ளை / சிவப்பு என்ற ஒரு மாடலாகவும்மற்றும் கருப்பு / சிவப்பு என்ற மற்றொருவண்ண விருப்பங்களில்கிடைக்கிறது.

நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்
- 2.4' இன்ச் QVGA டிஸ்ப்ளே
- பிஸிக்கல் T9 கீ-போர்டு
- மீடியாடெக் எம்டி 6260 ஏ சிப்செட்
- 8 எம்பி ரேம் மற்றும் 16 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 32 ஜிபி வரை விரிவாக்க ஸ்டோரேஜ்
- நோக்கியா சீரிஸ் 30+ OS
- சிங்கிள் விஜிஏ கேமரா
- டூயல் டோன் சைடு கண்ட்ரோலர் பட்டன்கள்
- வலது புறம் பாஸ் / பிளே, ஃபார்வர்ட், பேக்வர்டு, ஸ்கிப் பட்டன்கள்
- இடது விளிம்பில் சவுண்ட் வாலியும் பட்டன்
- டூயல் 2 ஜி இணைப்பு
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- இன்-பில்ட் எஃப்எம் ரேடியோ
- 1,200 எம்ஏஎச் பேட்டரி

நம்பி வாங்கலாமா? வேண்டாமா?
கடைசியாக, நோக்கியா 5310 நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்ற கேள்விக்கான பதில், சூப்பர் ஸ்மார்ட்போன் எல்லாம் வேண்டாம் போன் கொஞ்சம் ஸ்மார்ட்டாக லூக்காக பாதுகாப்பானதாக இருந்தால் மட்டும் போதும் என்பவர்களுக்கு நோக்கியா 5310 ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும். இதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு இதில் வழங்கப்பட்டுள்ள டூயல் 2ஜி சிம் மட்டும் தான். அது உங்களுக்குத் தடை இல்லை என்றால் தாராளமாக நம்பி வாங்கக்கூடிய மலிவு விலை போனாக நோக்கியா 5310 இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470