சில்லறை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா 5310 போன் நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

|

புதிய நோக்கியா 5310 பியூச்சர் போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, ​​ஆஃப்லைன் சில்லறை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய நோக்கியா 5310 போனின் விலை மற்றும் விபரத்தை தெரிந்துகொள்ளுங்கள். நம்ப முடியாத விலையில் தற்பொழுது கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்று பார்க்கலாம்.

​​ஆஃப்லைன் சில்லறை கடைகளில் நோக்கியா 5310

​​ஆஃப்லைன் சில்லறை கடைகளில் நோக்கியா 5310

இப்போது, ​​ஆஃப்லைன் சில்லறை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய நோக்கியா 5310 போனின் டிசைன் இந்த காலத்திற்கு ஏற்றார் போல் சற்று 'நவீனமாக' வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் அடிப்படை தோற்றம் பழக்கமான வடிவமைப்பையே கொண்டுள்ளது. நோக்கியா 5310 (2020) போன், தனித்துவமான பல வண்ண வடிவமைப்பைக் கொண்ட சைடு மியூசிக் கான்டோலர் பட்டன்களை கொண்டுள்ளது.

புதிய நோக்கியா 5310

இந்த புதிய நோக்கியா 5310 போனில் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், எம்பி 3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ மற்றும் டூயல் ஃபிரண்ட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5310, டூயல் சிம் ஸ்லாட் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பகமான உறுதியுடன், ஸ்டான்பை மோடில் 30 நாட்கள் வரை நீடுது நிலைக்கும் 1,200 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

இத்தனை ஆண்டுகளாக ஏமாந்து வந்த நாசா, ஒருவழியாக கண்டுபிடித்து விட்டது! என்ன? எப்படி?இத்தனை ஆண்டுகளாக ஏமாந்து வந்த நாசா, ஒருவழியாக கண்டுபிடித்து விட்டது! என்ன? எப்படி?

விலை

புதிய நோக்கியா 5310 போன் இந்தியச் சந்தையில் நம்பமுடியாத விலையான ரூ .3,399 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய போன் அமேசான் இ-ஷாப்பிங் தளம் மற்றும் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்

நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்

  • 2.4' இன்ச் QVGA டிஸ்ப்ளே
  • பிஸிக்கல் T9 கீ-போர்டு
  • மீடியாடெக் எம்டி 6260 ஏ சிப்செட்
  • 8 எம்பி ரேம் மற்றும் 16 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • 32 ஜிபி வரை விரிவாக்க ஸ்டோரேஜ்
  • நோக்கியா சீரிஸ் 30+ OS
  • சிங்கிள் விஜிஏ கேமரா
  • இந்திய வரலாற்றில் உள்நாட்டிலேயே காணப்பட்ட மறக்கமுடியாத ஏலியன் நிகழ்வுகள் இவை தான்!இந்திய வரலாற்றில் உள்நாட்டிலேயே காணப்பட்ட மறக்கமுடியாத ஏலியன் நிகழ்வுகள் இவை தான்!

    கண்ட்ரோலர் பட்டன்
    • டூயல் டோன் சைடு கண்ட்ரோலர் பட்டன்கள்
    • வலது புறம் பாஸ் / பிளே, ஃபார்வர்ட், பேக்வர்டு, ஸ்கிப் பட்டன்கள்
    • இடது விளிம்பில் சவுண்ட் வாலியும் பட்டன்
    • டூயல் 2 ஜி இணைப்பு
    • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
    • இன்-பில்ட் எஃப்எம் ரேடியோ
    • 1,200 எம்ஏஎச் பேட்டரி
    • நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

      நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

      கடைசியாக, நோக்கியா 5310 நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்ற கேள்விக்கான பதில், சூப்பர் ஸ்மார்ட்போன் எல்லாம் வேண்டாம் போன் கொஞ்சம் ஸ்மார்ட்டாக லூக்காக பாதுகாப்பானதாக இருந்தால் மட்டும் போதும் என்பவர்களுக்கு நோக்கியா 5310 ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும். இதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு இதில் வழங்கப்பட்டுள்ள சிம் ஸ்லாட் டூயல் 2ஜி சிம் மட்டும் தான். அது உங்களுக்குத் தடை இல்லை என்றால் தாராளமாக நம்பி வாங்கக்கூடிய மலிவு விலை போனாக நோக்கியா 5310 இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Nokia 5310 feature phone now available in the offline market in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X