Home
Mobile

பிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது மிரட்டலான நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

மிகவும் எதிர்பார்த்த 4ஜிபி/6ஜிபி ரேம் கொண்ட மிரட்டலான நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் பிளிப்கார்ட்வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது மிரட்டலான நோக்கியா 5.1 பிளஸ்.!

குறிப்பாக வரும் பிப்ரவரி 12-ம் தேதி வரை நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499-ஆக உள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும்
19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,
மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

பேட்டரி

பேட்டரி

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, வைஃபை,ப்ளூடூத் வி4.2, 3.5எம்எம்
ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 5.1 Plus in 4GB, 6GB RAM versions now available on Nokia Store, Flipkart: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X