ஆகஸ்ட் 15 : ஆஃப்லைன் விற்பனையில் நோக்கியா 5.!

Written By:

நோக்கியா 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆகஸ்ட் 23ஆம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன, இப்போது அமேசானில் முன்பதிவு தொடங்கியுள்ளது, மேலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்த தகவல் அடிப்படையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நோக்கியா 5 ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புனே போன்ற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே நோக்கியா 5 ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

நோக்கியா 5 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

2ஜிபி:

2ஜிபி:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை , ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

நோக்கியா 5 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Nokia 5 to go on an offline sale in India on August 15 ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்