Home
Mobile

நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் நோக்கியா 5.!

நோக்கியா 5 பொருத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி இவற்றுள் அடக்கம். இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் தொடர்ந்து பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இப்போது நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக வரவேற்பை
பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த நோக்கியா 5
ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் வலைதளத்தில் வாங்க முடியும்.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999 விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இஎம்ஐ மற்றும் எக்சேஞ்ச் வசதி கூட உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

நோக்கியா 5 ஸ்மார்டபோன் 5.2-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1280 x 720 வீடியோ பிக்சல் தீர்மானம் மற்றும் இதன் வடிவமைப்புக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 1.4 ஜிகாஹெர்ட்ஸ்:

1.4 ஜிகாஹெர்ட்ஸ்:

இந்த ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

நோக்கியா 5 பொருத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி இவற்றுள் அடக்கம். இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 3000எம்ஏச்:

3000எம்ஏச்:

நோக்கியா 5 பொருத்தவரை 3000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் அடக்கம். அதன்பின் வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 5 gets a price cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X