Home
Mobile

இன்று விற்பனைக்கு வந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் விபரங்கள்.!

நோக்கியா நிறுவனம் இன்று இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலை மற்றும் மலிவு விலை செக்மென்ட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுடன் நிறுவனம் புதிய நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் சாதனத்தையும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா 5.4

நோக்கியா 5.4

இந்நிலையில் மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடலை இன்று விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை நோக்கியா.காம் மற்றும் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வாங்க முடியும். மேலும் Polar Nightமற்றும் Dusk நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.4

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.4 மாடலின் விலை ரூ.15,499-ஆக உள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் இந்த சாதனத்திற்கு குறிப்பிட்ட சலுகை வழங்கப்படுகிறது.

ரூ. 4,000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும்

ரூ. 4,000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும்

நோக்கியா 5.4 வாடிக்கையாளர்களுக்கு ஜியோவில் இருந்து ரூ. 4,000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். ரூ .349 திட்டத்தின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மீது ரூ. 2,000 உடனடி கேஷ்பேக் மற்றும் ஜியோவின் கூட்டாளிகளிடமிருந்து ரூ. 2,000 மதிப்புள்ள வவுச்சர்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சலுகை புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஜியோ சந்தாதாரர்களுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 5.4 சிறப்பம்சம்

நோக்கியா 5.4 சிறப்பம்சம்

6.39' இன்ச் 1520 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
குவால்காமின் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் / 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
அண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 தயாராக உள்ளது
குவாட்-கேமரா அமைப்பு
48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்

மெகாபிக்சல் டெப்த் சென்சார்

2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
பின்புற கைரேகை சென்சார்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
10W சார்ஜிங்
4,000 எம்ஏஎச் பேட்டரி
நிறம்: போலார் நைட் மற்றும் டஸ்க்

Best Mobiles in India

English summary
Nokia 5.4 Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X