Home
Mobile

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

எச்எம்டி குளோபல் நிறவனம் தனது நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 5.3

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.3 மாடலின் முந்தைய விலை ரூ.15,499-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த புதிய விலைகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் நேரலையில் உள்ளன. மேலும் சியான், சாண்ட் மற்றும் சார்கோல் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கமுடியும்.

 5.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 450 nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரேம் மற்றும் 64ஜிபி

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 5.3 ஸ்மார்ட்போனின் பின்புறம்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் +5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

யோ ஜாக் ம

இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 4.2, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டூயல் சிம் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 பற்றிய கவலை இருக்காது. மேலு

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

Source: gadgetsnow

Best Mobiles in India

English summary
Nokia 5.3 Price Slashed in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X