ஜூலை 11: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்.!

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி + 8எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது, அதேபோல் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் நோக்கயா எக்ஸ்5 என்ற பெயரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஜூலை 11-ம் தேதி என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

நோக்கியா 5.1 பிளஸ் :

நோக்கியா 5.1 பிளஸ் :

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் மற்றும் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெறும் என எதிர்பார்க்ப்படுகிறது.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி + 8எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது, அதேபோல் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோகேம் வசதி மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை

விலை

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலைரூ.10,300-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 5.1 Plus may launch on July 11, Snapdragon 710, Snapdragon 845 Nokia phones tipped for Q3 2018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X