Home
Mobile

அட்டகாசமான நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை.!

ஆக்டோ-கோர் 2.0ஜிகாஹெர்ட்ஸ் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு செயலியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்

By Prakash S

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஓரியோ போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 5.1 பிளஸ்:

நோக்கியா 5.1 பிளஸ்:

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோ-கோர்

ஆக்டோ-கோர்

ஆக்டோ-கோர் 2.0ஜிகாஹெர்ட்ஸ் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு செயலியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல், மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது,அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் நான்றாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும்இ அதன்படி 13எம்பி + 5எம்பி டூயரல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்.

விலை:

விலை:

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,000 விலை முதல் துவங்குகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 5 1 Plus could soon launch in India receives Bluetooth certification: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X