Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது 4ஜிபி/6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5.1 பிளஸ்.!

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் 4ஜிபி/6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்தியா:  பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது நோக்கியா 5.1 பிளஸ்.!

குறிப்பாக வரும் பிப்ரவரி 12-ம் தேதி வரை நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499-ஆக உள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

பேட்டரி

பேட்டரி

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, வைஃபை,ப்ளூடூத் வி4.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 5.1 Plus 4GB RAM and 6GB RAM Models Launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X