சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

|

சாம்சங் கேலக்ஸி எஸ்4(S4)ரை விட நோக்கியா 3310 எந்த வகையில் சிறந்தது என்பதை பார்ப்பதற்க்கு முன் சாம்சங் கேலக்ஸி எஸ்4 உலகில் தலைச்சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று என்பதை தெரிவித்துக்கொள்ள ஆசை படுகிறேன்.

உலகில் விலை அதிகம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்4ம் ஒன்று. டி3 டெக் மேகசின் வெளியிட்டுள்ள 2013ன் டாப்10 எலக்டிரானிக் சாதனங்கள் வரிசையில் சாம்சங் எஸ்4 இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இத்தனை சிறப்புகள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்4(S4)ரை விட நோக்கியா 3310 எந்த வகையில் சிறந்தது என்பதை கிழே உள்ள சிலைட் சோவில் பார்க்கலாம் வாங்க.

Click Here For New Nokia And Samsung Smartphones Gallery

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

ரிப்பேர்

நோக்கியா 3310 ரிப்பேர் ஆச்சுனா ஈஸியா சரி செஞ்சுக்கலாம் செலவும் கம்மியா தாங்க ஆகும். ஆனால் சாம்சங் கேலக்ஸி எஸ்4 ரிப்பேர் ஆச்சுனா சரி செய்யறதும் கஷ்டம் செலவும் அதிகம் ஆகும்.

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

உழைப்பு

நோக்கியா 3310ய தூக்கி போட்டாலும் அவ்ளோ சீக்கிரம் உடையாது. ஆனா சாம்சங் கேலக்ஸி எஸ்4ல சின்ன கீறல், விரிசல் இருந்தாலும் பிரச்சனை தான்.

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

பேட்டரி

நம்ம நோக்கியா 3310ல பேட்டரி பத்தி சொல்லவே தேவை இல்லை ஒரு நாள் சார்ஜ் போட்டா 3 நாள் வரும். சாம்சங் கேலக்ஸி எஸ்4ல தினமும் சார்ஜ் போடனும்.

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்4 விலை 38,000 வருங்க ஆனா நம்ம நோக்கியா 3310 செகண்ட் ஹேண்ட்ல வாங்குனா 1,000 தாங்க வரும் அதுவே அதிகம்.

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

ஸ்கிரீன்

என்னதான் சாம்சங் கேலக்ஸி எஸ்4ல AMOLED ஸ்கிரீன் இருந்தாலும் வெளில போகும் போது சூரிய வெளிச்சம் பட்டுச்சுனா ஸ்கிரீன் சரியா தெரியாது. நோக்கியா 3310ல எந்த வெளிச்சமா இருந்தாலும் ஸ்கிரீன் சூப்பரா தெரியும்.

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

ரிங்டோன்

சாம்சங் கேலக்ஸி எஸ்4 ரிங்டோன விட நோக்கியா 3310 ரிங்டோன் சத்தமா கேக்கும். கொஞ்சம் தூரமா இருந்தாலும் நோக்கியா 3310 ரிங்டோன் கேக்கும் ஆனா சாம்சங் கேலக்ஸி எஸ்4 அப்படி இல்ல.

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

ரிங்டோன் கம்போஸர்

நோக்கியா 3310ல நம்மளே ரிங்டோன் கம்போஸ் செஞ்சு ரிங்டோனா வெச்சுக்கலாம். ஆனால் அவ்ளோ விலை கொடுத்து வாங்குற கேலக்ஸி எஸ்4ல நம்மளே ரிங்டோன் கம்போஸ் பண்ண முடியாது.

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

கேம்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்4ல ஆயிரம் கேம் கூட விளையாடலாங்க ஆனா போன் வாங்கும் போது அதுல ஒரு கேம் கூட வராது. நோக்கியா 3310ல வாங்கும் போதே அதுல நாலு கேம் இருக்கும்.

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

எமெர்ஜென்சி கால்

நோக்கியா 3310ல போன் ஸ்கிரீன் லாக் பன்னிருந்தாலும் எமெர்ஜென்சி கால் உடனே பண்ண முடியும். சாம்சங் கேலக்ஸி எஸ்4ல முதல்ல போன அன்லாக் செய்யனும் அப்புறம் அப்ளிகேஷன் ஓபன் பண்ணனும் அப்புறம் டையலர் ஸ்கிரீன் ஓபன் பண்ணனும் அதுக்கு அப்புறம் தான் எமெர்ஜென்சி கால் பண்ண முடியும்.

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

சாம்சங் S4 விட நோக்கியா 3310 சூப்பர்

திருட்டு

நோக்கியா 3310 விட விலை அதிகம் சாம்சங் கேலக்ஸி எஸ்4னு உங்களுக்கு தெரியும். அதனால கேலக்ஸி எஸ்4ர திருடுவதற்க்கு வாய்ப்பு உள்ளது. நோக்கியா 3310ய யாரும் திருடனும்னு நினைக்க மாட்டாங்க.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X