சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட நோக்கியா 303 மொபைல்!
நோக்கியா 303 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது நோக்கியா நிறுவனம். இந்த நோக்கியா 303 மொபைல் சிம்பையான் தொழில் நுட்பம் கொண்டது. இது தொடுதிரை வசதி கொண்ட மொபைல். டைப் செய்வதற்கு வசதியாக இருக்கும் வகையில் கிவெர்ட்டி கீபேட் பொருத்தப்பட்டுள்ளது.
நோக்கியா மொபைல் போனில் உள்ள கேமரா மற்ற மொபைல்களையும்விட சிறந்த துல்லியத்தைக் கொண்டது. இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. 32 ஜிபி வரை இதன் எக்ஸ்டர்னல் மெமரி சப்போர்ட் செய்கிறது. இதனால் தேவையான ஃபைல்களை ஸ்டோர் செய்து கொள்ள முடியும். இதில் யூஸ்பி போர்ட் வசதியும் உள்ளது. வைபை, புளூடூத் போன்ற பயன்பாடுகளைக் கொண்டது.
நோக்கியா 303 மொபைல் எப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜேக், மீடியா ப்ளேயர் போன்ற வசதிகளுக்கும் சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மொபைலுடைய விலைப் பட்டியலை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் வாடிக்கையாளர்கள் இன்னும் சிறிது காத்திருக்க வேண்டியிருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications